Tuesday, October 28, 2008

ஒளியே தீபாவளி

மனிதனின் மாசுதான் நரகாசுரன்
மாசை கொன்று தலை முழுகுவோம்
மாசு நீங்கிய பின் தோன்றிடும்
ஞான ஒளியே தீபாவளி ! ஒளி பரவட்டும்
வரவிருக்கும் வளமான வாழ்வு
ஞானத்தின் பங்களிப்பு ! வாழ்த்தி வரவேற்ப்போம் !
வாழ்க வளமுடன் !அசதோமா சத் கமய !
அன்புடன்,
ஏ.சுகுமாரன்

No comments: